இறைவனுக்காக நிறைவாக நோன்பு நோற்று

மறைபோற்றும் மாநபியின் வழிநின்று

பிறைக்கண்டு மனம் மகிழ்வுக் கொண்டு

பித்ரா வழங்கி ஏழைகளும் இன்புற

இனிய பெருநாளை இனிமையாய்

கொண்டாட இனிதே வாழ்த்துகிறோம்

ஈகைப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.!

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை துபாய்