துபாய் சபையில் சங்கைமிக்க ஷெய்குனாவின் பிறந்ததின விழா

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 16 காலை 8.30 மணிக்கு புனித புர்தா ஷரீப் ஓதப்பட்டு அதைத் தொடர்ந்து கஸிதத்துல்அவுனிய்யாவும் ஓதப்பட்டன.
பின் சங்கைக்குரிய இமாம் ஜமாலிய்யா அஷ்செய்யிது கலீல்அவுன் மௌலானா அவர்களின் 76வது பிறந்ததினவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.


கண்ணியமிக்க மௌலானாமார்களின் முன்னிலையில் நிர்வாகத் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் M.B.A ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.


நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி அப்துல்ஹமீது நூரி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் கிராஅத்துடன் துவங்கியது.

கொடிக்கால்பாளயம் ஹாஜாஅலலாவுதீன் ஹக்கிய்யுல் காதிரிய் மற்றும் மதுக்கூர் முஹம்மது தாவூது ஹக்கிய்யுல் காதிரிய் இருவர்களும் ஏகத்துவப் பாடலைப்பாடுகிறார்கள்.



மதுக்கூர் சாகுல்ஹமீது ஹக்கிய்யுல் காதிரிய் நபிப்புகழ் பாடலை பாடுகிறார்
மதுக்கூர் கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் ஞானப்பாடலை பாடுகிறார்.
வரவேற்புரை நிகழ்த்துவது மன்னார்குடி ஷேக்தாவூது ஹக்கிய்யுல் காதிரிய்


தலைமை உரை கலீபா A.P.சகாபுதீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள்
திண்டுக்கல் ஷாஜகான் அப்பாஸ் ஹக்கிய்யுல் காதிரிய்
பரங்கிப்பேட்டை மௌலானா ஜியாவுதீன் ஹக்கிய்யுல் காதிரிய்
அடமங்குடி மௌலவி அப்துல்ஹமீது ஆலிம் நூரி ஹக்கிய்யுல் காதிரிய்
மன்னார்குடி ஷேக்மைதீன் ஹக்கிய்யுல் காதிரிய்
மதுக்கூர் முஹம்மது தாவூது ஹக்கிய்யுல் காதிரிய்
மதுக்கூர் அமீர்அலி ஹக்கிய்யுல் காதிரிய்
கீழக்கரை காதர்சாஹிப் ஹக்கிய்யுல் காதிரிய்
மதுக்கூர் ஹாஜாமைதீன் ஹக்கிய்யுல் காதிரிய்

மதுக்கூர் ஜெகபர் சாதிக் ஹக்கிய்யுல் காதிரிய்
மன்னார்குடி அப்துல்மாலிக் ஹக்கிய்யுல் காதிரிய் (வைத்தியர்)
தஞ்சாவூர் வாவா முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்
மதுக்கூர் கலீபா முஹம்மது முஸ்தபா ஹக்கிய்யுல் காதிரிய் உரை நிகழ்த்துகிறார்

கிளியனூர் இஸ்மத் ஹக்கிய்யுல் காதிரிய்
திருச்சி மதரஸாவின் வளர்ச்சி பணிக்கா ஆர்வத்துடன் செயலாற்றிய ஆன்மீக சகோதரர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

ஜாஹித்அலி மௌலானாவிடமிருந்து பரிசு பெறுபவர் மதுக்கூர் M.S.அப்துல்வஹாப் ஹக்கிய்யுல் காதிரிய்

மதுக்கூர் O.P.U.அப்துல் ஜப்பார் ஹக்கியுல் காதிரி

பட்டுக்கோட்டை கே.மதார்ஷா ஹக்கிய்யுல் காதிரிய்
சென்னை பஷீருல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய்
மதுக்கூர் முஹம்மது பஷீர் ஹக்கிய்யுல் காதிரிய்
மதுக்கூர் ஹிதயத்துல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய்
ஆலியூர் அபுல்பஸர் ஹக்கிய்யுல் காதிரிய்
திருமக்கோட்டை தாஜிதீன் ஹக்கிய்யுல் காதிரிய்

மதுக்கூர் அப்துல்ரவூப் ஹக்கிய்யுல் காதிரிய்
ஆவூர் இஸ்மத்பாட்சா ஹக்கிய்யுல் காதிரிய்
பரங்கிப்பேட்டை ஜியாவுதீன் மௌலானா ஹக்கிய்யுல் காதிரிய்
திருமக்கோட்டை ஜமால் ஹக்கிய்யுல் காதிரிய்
மதுக்கூர் முஹம்மது தாவூது ஹக்கிய்யுல் காதிரிய்

மதுக்கூர் ஹாஜா அலாவுதீன் ஹக்கிய்யுல் காதிரிய்
மதுக்கூர் முஹம்மது யூசுப் ஹக்கிய்யுல் காதிரிய் மன்னாரகுடி அப்துல்மாலிக் ஹக்கிய்யுல் காதிரிய்
மதுக்கூர் ஜெகபர்சாதிக் ஹக்கிய்யுல் காதிரிய்
திருமக்கோட்டை ஜலீல் ஹக்கிய்யுல் காதிரிய்
மதுக்கூர் முஹம்மது சாதிக் ஹக்கிய்யுல் காதிரிய்
மதுக்கூர் சாகுல்ஹமீது ஹக்கிய்யுல் காதிரிய்
கோட்டக்குப்பம் முகைதீன் ஹக்கிய்யுல் காதிரிய்


நன்றி உரை நிகழ்த்துவது பொதுச்செயலாளர் முஹம்மது யூசுப் ஹக்கிய்யுல் காதிரிய்



நிறைவாக மௌலவி அப்துல்ஹமீது நூரி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் துவா ஓதினார்கள்...

இந்த சிறப்புமிகு நன்னாளிலே நமது நாட்டதேட்டங்கள் அனைத்தும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் நற்கிருபையிலும் நமது ஆருயிர் ஷெய்கு நாயகத்தின் துவாவிலும் ஈடேறுமாக ஆமீன்.
அனைவருக்கும் தப்ரூக் வழகப்பட்டது