மிகச்சிறப்புடன் நிகழ்ந்த மௌலூது நிகழ்ச்சிஇன்று காலை 10.00 மணிக்கு சங்கைமிகு அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்களின் திரு இல்லத்தில் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் சுப்ஹான மௌலூது மிகச்சிறப்புடன் வெலிகமை நகர மக்கள் அனைவரும் கூடி ஓதினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு காயல் அப்துல்காதிரி மஹழரி அவ்களும் ஷேக்அப்துல்லாஹ் ஜமாலி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் அனைவருக்கும் கந்தூரி வழங்கப்பட்டது.