அதிரையில் அண்ணல் எம்பெருமானார்(ஸல் அலை)அவர்களின் மீலாதுவிழா

அதிராம்பட்டினம் உஸ்வத்துன் ஹஸனா மீலாது கமிட்டி 14 ஆண்டுகளுக்கும் அதிகமாக மிகசிறப்பான முறையில் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் எம்பெருமானார் ரசூலே கரீம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த தின மீலாதுவிழாவை கொண்டாடி வருகிறார்கள்.
இவ்வாண்டு கடந்த 13/03/2011 அன்று உலமாக்கள் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு மிக விமர்சையாக மீலாதுவிழாவை கொண்டாடினார்கள் அதன் புகைப்படங்களை இங்கு காணலாம்தகவல் - அதிரை அப்துல்ரஹ்மான்