மௌலுதுன்னபி ஆடியோ

தேரிழந்தூர் தாஜிதீன் மற்றும் அவர்களின் குழுவினர்கள் வெளியிட்டுள்ள மௌலுதுன்னபிஆடியோ
14 மௌலுதுகளை அரபியில் பாடப்பட்டு கவிஞர் தேங்கை ஷர்புதீன் மிஸ்பாஹி அவர்களின் தமிழ் விளக்கங்களுடன் வெளிவந்துள்ளது.