துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 4ஃ03ஃ2011 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு அகிலத்தின் அருட்கொடை அண்ணல் எம்பெருமானாரின் பேரில் புர்தா ஷரீப் ஓதப்பட்டது. பெறுபவர் ஜமால் -ஈரோடு பெறுவர் - சகோதரி பௌஜியாவுக்காக அவர் சகோதரர் பெறுபவர் - சவுக்கத்அலி -உத்தமப்பாளயம் பெறுபவர் -அபுசாலிக்அலி - பள்ளப்பட்டி - முஹம்மது ரபீக் பெறுபவர் - உசேன்சாகிப் மரக்காயர் நாகூர் பெறுபவர் - ஹமீம் காரைக்கால் பெறுபவர் ஷபீக் - அதிராம்பட்டினம் பெறுபவர் ஹபீப்ரஹ்மான் - விகளத்தூர் பெறுபவர் சலாவுதீன் - நீடாமங்கலம் பெறுவர் வசீம் - தஞ்சாவூர் பெறுபவர் அப்துல்ரஹீம் - வடக்குமாங்குடி பெறுபவர் அப்துல்வஹாப் - கண்டி இலங்கை பெறுபவர் -மன்சூர்அலி - கோயம்புத்தூர் பெறுபவர் அப்துல்கபூர் - கூத்தாநல்லூர் பெறுபவர் ஜே.பஷீர்ஹகமது - லப்பைக்குடிகாடு பெறுபவர் மஹ்ஃரூப் - கீழக்கரை பெறுபவர் ஹகமது முஸ்தபா - காயல்பட்டனம் பெறுபவர் முஹம்மது உசேன் - அத்திக்கடை A.P.சகாபுதீன் A.N.M.முஹம்மது யூசுப் U.ஹிதயத்துல்லாஹ் A.N.M.M.முஹம்மது இஷாக் மற்றும் அவர் நண்பர்கள் வைத்தியர் அப்துல்மாலிக் ஆகியோர்களுக்கு மிக்க நன்றி.! மீலாதுவிழா கேள்வி - பதில் குழுவினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.!
மீலாதுவிழா ஆரம்பமானது
நிகழ்ச்சியின் துவக்கமாக
கிராஅத் - மௌலவி அப்துல்ஹமீது ஹக்கியுல்காதிரி அவர்கள்
ஹுவல்வுஜூத் பாடல் - ஹாஜாஅலாவுதீன்
தமிழாக்கம் - ஷேக்தாவூது
ஞானப்பாடல் - முஹம்மது தாவூது
நபிப்புகழ் பாடல் - தீன்இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன் பைஜி மற்றும் அடமங்குடி அப்துல்ரஹ்மான்
கவிதைகள் - மதுக்கூர் சாகுல்ஹமீது
கோட்டக்குப்பம் மைதீன்
கிளியனூர் இஸ்மத்
பேச்சாளர்கள்
திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா
கலீபா ஏ.பி.சகாபுதீன்
டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார்
மீலாதுவிழா கேள்வி-பதில் போட்டிக்கான அறிவிப்பு தொகுத்தவர்
கிளியனூர் இஸ்மத்
ஆடியோ - அதிரை அப்துல்ரஹ்மான்
புகைப்படங்கள் - அருப்புக்கோட்டை அப்பாஸ்
கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் புனித பிறந்ததின விழா மிக சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் ரசூலே கரீம் (ஸல் அலை)அவர்களின் பெயரில் மீலாது கேள்வி-பதில் போட்டி அறிவிக்கப்பட்டு அமீரகத்தில் வாழும் தமிழ் இஸ்லாமியர்கள் பலரும் இந்த போட்டியில் கலந்து சகோதரத்துவ சமயத்தின் அன்பர்களும் இப்போட்டியில் கலந்து தங்களின் பதில்களை அனுப்பிவைத்திருந்தனர்.
இந்த மீலாதுவிழா போட்டியில் கலந்துக் கொண்டு பதிலளித்த இரு நூறுக்கும் அதிகமானவர்கள் அனைவருக்குமே பரிசளிக்க வேண்டும் என்பது ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையினரின் ஆசை. ஆனால் இடவசதியின்மை காரணத்தினால் நாற்பது நபர்களுக்கு மட்டும் பரிசளித்து அவர்களை கொளரவப்படுத்தினோம்.
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் காலங்களில் இதைவிட மிகச்சிறப்பாக இவ்விழாவை செய்ய உள்ளோம் என்பதையும் இத்தருணத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
மேலும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சிக்கு ஐக்கிய அரபு குடியரசு துபாய் அவ்காப்பின் டைரக்டர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார்(கல்வி இலாக்கா) அவர்கள் கலந்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு கொடுத்தும் இவ்விழாவில் கண்மணி நாயகத்தின் வாழ்க்கை சரித்திரத்தை மிக அழகாக சுறுக்கமாக அரபு மொழியில் உரை நிகழ்த்தினார்கள்.அவர்களின் உரையை அன்புச் சகோதரர் அபுதாஹிர் அவர்கள் மொழிப் பெயர்த்து தமிழில் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு மதுக்கூர் சுன்னத் வல் ஜமாஅத்தினர்களும் லால்பேட்டை ஜமாத்தார்கள் மற்றும் பல அமைப்பினர்ககளும் கலந்து சிறப்பித்தார்கள்.
இனி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்
கிராஅத் - மௌலவி அப்துல் ஹமீது ஹக்கியுல்காதிரி
தலைவர் கலீபா A.P.சகாபுதீன் BE. M.B.A ஹுவல்வுஜீது பாடல் - ஹாஜா அலாவுதீன் கொடிக்கால்பாளயம்
அதன் தமிழாக்கம் -ஷேக்தாவூது மன்னார்குடி
ஞானப்பாடல்- முஹம்மது தாவூது நபிப்புகழ் பாடல் - அடமங்குடி அப்துல்ரஹ்மான்
திருமுல்லைவாசல் சையதுஅலி மெளலானா அவர்களின் உரை தீன் இசைசத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன் பைஜி பாடும் நபிப்புகழ்
திருக்குர்ஆன் விரிவுரையாளர் கீழக்கரை மஹ்ஃருப் அவர்களின் சொற்பொழிவு
ஐக்கிய அரபு குடியரசின் துபாய் அவ்காப் டைரக்டர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்களை சால்வே அணிவித்து மௌலானாமார்கள் வரவேற்கும் காட்சி
கவிதை வாசிக்கும் மதுக்கூர் சாகுல்ஹமீது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் தலைவர் கலீபா A.P.சகாபுதீன் ஹக்கியுல்காதிரி அவர்கள்
கவிதை வாசிப்பது கோட்டக்குப்பம் முகைதீன்
கவிதை வாசிப்பது கிளியனூர் இஸ்மத்
மீலாதுவிழா கேள்வி-பதில் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருப்பது கிளியனூர் இஸ்மத்
ஊக்கப்பரிசை சையதுஅலி மௌலானாஅவர்களிடமிருந்து பெறுபவர் முஹம்மது ரபீக் - சோழவந்தான்
ஊக்கப்பரிசு வழங்குபவர்கள் - ஜாகித்அலி மௌலானா தலைவர் கலீபா சகாபுதீன்
பெறுபவர் - ஜபர்உசேன் - மதுரை ஊக்கப்பரிசு வழங்குவது அப்துல்ஹை மௌலானா
பெறுபவர் -ஷேக்முஹம்மது - தேரிழந்தூர் ஊக்கப்பரிசு ஜியாவுதீன் மௌலானா வழங்க
பெறுபவர் அஹமதுஅலி - அறும்பாவூர் ஊக்கப்பரிசு அடமங்குடி அப்துல்ரஹ்மான் வழங்க
பெறுபவர் முர்ஷித்அலி - காயல்பட்டனம்ஊக்கப்பரிசு அபுசாலிஹ் வழங்க
பெறுபவர் சலாவுதீன் முஹம்மது காசிம் - திருச்சிராப்பள்ளி ஊக்கப்பரிசு அதிரை அப்துல்ரஹ்மான் வழங்க
ஊக்கப்பரிசு ஆதம் அப்துல்குத்தூஸ் வழங்க
ஊக்கப்பரிசு முஹம்மது தாவூது வழங்க
ஊக்கப்பரிசு மஹ்ஃரூப் காக்கா வழங்க
டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் உரை நிகழ்த்துகிறார்
தமிழாக்கம் அபுதாஹிர்
அமர்வதற்கு இடமின்றி திரளாக நிற்கும் சகோதரர்கள்
ஊக்கப்பரிசு வழங்குவது அப்துல்மாலிக்
பெறுபவர் - ராஜ் - நாகப்பட்டினம் ஊக்கப்பரிசு வழங்குபவர் அபுல்பசர்
பெறுபவர் - இனயத்துல்லாஹ்- வடக்குமாங்குடி ஊக்கப்பரிசு வழங்குபவர் ஷேக்தாவூது
ஊக்கப்பரிசு வழங்குபவர் ஷேக்மைதீன்
ஊக்கப்பரிசு வழங்குபவர் பஷீருல்லாஹ்
ஊக்கப்பரிசு வழங்குபவர் அபுதாஹிர்
ஊக்கப்பரிசு வழங்குபவர் மதார்ஷா
ஊக்கப்பரிசு வழங்குபவர் அமீர்அலி
ஊக்கப்பரிசு வழங்குபவர் முஹம்மது ரியாஸ்
ஊக்கப்பரிசு வழங்குபவர் அப்துல்கபூர்
ஊக்கப்பரிசு வழங்குபவர் முஹம்மது மைதீன்
ஊக்கப்பரிசு வழங்குபவர் இத்ரீஸ்
ஊக்கப்பரிசு வழங்குபவர் அப்துல்ஜப்பார்
ஊக்கப்பரிசு வழங்குபவர் அப்துல்ரவூப்
ஊக்கப்பரிசு வழங்குபவர் தீன் இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன்
ஊக்கப்பரிசு வழங்குபவர் ஜெய்னுல் ஆபிதீன்
ஆறுதல் பரிசு வழங்குபவர் அதிரை சர்புதீன்
ஆறுதல்பரிசு வழங்குபவர் புஹாரி (மதுக்கூர் சுன்னத் வல்ஜமாஅத் தலைவர்) பெறுபவர் முஹம்மது காசிம் மதுக்கூர்
ஆறுதல்பரிசு வழங்குபவர் இமாமுதீன் (மதுக்கூர் சுன்னத்வல்ஜமாஅத் கௌரவ ஆலோசகர்)
ஆறுதல்பரிசு வழங்குபவர் முஹம்மது ரூமி (சமுதாய ஊழியர்)
ஆறுதல்பரிசு வழங்குபவர் மௌலவி அப்துல்ஹமீது ஹக்கியுல்காதிரி
ஆறுதல்பரிசு வழங்குபவர் பக்கிரிராஜ்
தீன் இசைத்தென்றல் தேரிழந்தூர் தாஜிதீன் நபிப்புகழ் பாடுகிறார்
அலையென திரண்டு நிற்கும் ஆன்மீகச்சகோதரர்கள்
மூன்றாம் பரிசை வழங்குகிறார்கள் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜராருடன் அந்த பரிசை ஸ்பான்ஸர் செய்த ஏ.என்.எம்.முஹம்மது யூசுப் அவர்கள் E5 நோக்கியா செல்போன் வழங்கி அத்துடன் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் சாற்றிதழும் வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசை வழங்குகிறார்கள் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜராருடன் அந்த பரிசை ஸ்பான்ஸர் செய்த A.M.உஸ்மான் அவர்களின் புதல்வர் U.ஹிதயத்துல்லாஹ் அவர்கள் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் சாற்றிதழும் வழங்கப்பட்டது.
பெறுபவர் K.M.முஹம்மது அப்துல்காதர் - காயல்பட்டனம் முதல் பரிசை வழங்குகிறார்கள் டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜராருடன் அந்த பரிசை ஸ்பான்ஸர் செய்த தலைவர் கலீபா A.P.சகாபுதீன் BE.M.B.A அவர்கள் துபாய் - சென்னை - துபாய் விமான டிக்கேட் வழங்குகிறார்கள் அத்துடன் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் சாற்றிதழும் வழங்கப்பட்டது.
பெறுபவர் முஹம்மது யூசுப்பைஜி - லால்குடி நினைவுப் பரிசை டாக்டர் அப்துல்ரஹ்மான் அல்ஜரார் அவர்களுக்கு தலைவர் கலீபா A.P.சகாபுதீன் ஹக்கியுல் காதிரி வழங்குகிறார்
முதல் பரிசைப்பெற்ற முஹம்மது யூசுப் பைஜியின் தந்தை யூசுப் சலைமான் பைஜி மீலாதுவிழா கேள்வி -பதில் பொட்டியில் முதல் பரிசு பெற்ற அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறார்.
நிறைவாக நன்றி உரை நிகழ்த்துகிறார் பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் ஹக்கியுல்காதிரி
யா நபிஸலாம் அலைக்கும் பைத் ஓதப்படுகிறது
இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் தப்ரூக் உணவும் இனிப்பும் வழங்கப்படுகிறது.
மீலாதுவிழா கேள்விபதில் போட்டிக்கு ஸ்பான்சர் செய்தவர்கள் அனைவருக்கும் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.
பிரபஞ்சத்தின் பேரின்பம் பெருமானார் (ஸல் அலை)அவர்களின் உதயதின விழா
1:07 AM
கிளியனூர் இஸ்மத்
பெறுபவர் காஜாமுகைதீன் - சென்னை
பெறுபவர் ஹாபில் அமீர் - காயல்பட்டனம்
பெறுபவர் ஜிப்ரான் முனாப் - கொல்லாபுரம்
பெறுவர் எஸ்.எம்.பாரூக் அவர் சகோதரர் சுபைர் - திருவிட்சசேரி





