This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

இலங்கை வெலிகமையில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் மீலாதுப் பெருவிழா படங்கள்

























இணையதளத்தில் பத்திரிக்கையை வெளியீடுவதற்கு கலந்தாலோசனைகள்
































































































































இலங்கை வெலிகமையில் கண்மணி நாயகம் முஹம்மத் முஸ்தபா ரஸூலேகரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்தின விழா மிகச் சிறப்புடன் பிப்ரவரி 26 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் துவங்கப்பட்டு ரசூல் மாலை ஓதப்பட்டது.

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கத்தார், குவைத் மற்றும் அமீரகம் துபையிலிருந்து பல இஸ்லாமியர்கள் இந்நிகழ்ச்சியை கௌரவிக்கும்முகமாக வருகை புரிந்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பிப்ரவரி 27 மாலை சிறப்புவிருந்தினராக "இந்தியன் யூனியன் முஸ்லீம்லீகின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழ்நாடு மாநிலத் தலைவரும் இந்திய பாரளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர்மைதீன் எம்.ஏ" அவர்களும் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம்லீகின் மாநில மார்க்க அணிச்செயலாளர் தளபதி ஷபிக்குர்ரஹ்மான் அவர்களும் இலங்கை வெலிகம சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது கலீல்அவுன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் திரு இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளர்கள்.

மஃரிப் தொழுகைக்குப்பின் சங்கைமிகு கலீல்அவுன் மௌலானா அவர்களின் திரு இல்லத்தில் நடைப்பெற்ற இராத்திபத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யா (இராத்தீபு மஜ்லீஸ்)நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியை வெலிகமையிலிருந்து நேரடியாக இங்கு பதிவு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வெலிகமையில்




கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த தினத்தை கௌரவிக்கும்முகமாக இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 27,28,மற்றும் மார்ச் 1 ஆகிய மூன்று தினங்கள்

சிறு மக்கம் என இலங்கைவாழ் முஸ்லிம்களால் சிறப்பித்துக் கூறப்படும் வெலிகமையில் ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக மீலாதுவிழா மற்றும் கந்தூரிவிழாவை நடத்திவரும் அத்தரீக்கத்துல் ஹக்கியத்துல் காதிரிய்யாவின் ஏற்பாட்டில்

சங்கைமிகு ஷைகுநாயகம் கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் உஸைனிய்யுல் ஹாஷிமிய் அவர்களின் தலைமையில்

அவர்களது புஹாரி மஸ்ஜித் மாவத்தையில் உள்ள “பைத்துல் பரக்கா” இல்லத்தில் குத்புகள் திலகம் செய்யிது யாசீன் மௌலானா (ரலி) அவர்களின் அரங்கில் நடைப்பெற உள்ளது.

இவ்விழாவை அலங்கரிப்பதற்காக பெருமானார் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பரம்பரையினரான அஹ்லு பைத்துக்கள் ஆலிம் பெருமக்கள் மற்றும் பெருமானார் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லாம் அவர்கள் மீது அன்பு கொண்ட வெலிகம நகர மக்கள் இவர்களுடன் பல நாடுகளிலிருந்து வருகைப்புரிய உள்ள உலக முஸ்லிம்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இந் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தென்றல் வானொலி அலைவரிசையில் பிப்ரவரி 28 ஞாயிறு இலங்கை நேரப்படி காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையில் நேரடி அஞ்சல் செய்யப்படுகிறது.
அதன் இணையதள .slbc.lk முகவரி இதில்கேட்டு மகிழலாம்.

இலங்கையில் முதல் வசந்தம் ஷவ்வால் பிறை 16






அக்டோபர் 4 ம் தேதி இலங்கை வெலிகமையில் ஷவ்வால் பிறை 16 மாலை இமாம் அஸ்சையது கலீல் அவ்ன் அவர்களின் பிறந்த தினத்தை மிக விமர்சையாக கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிரா அத் ஒதப்பட்டது.
பெருமானார் (ஸல்) அவர்களைப்பற்றிய புகழ்பாடல் பாடப்பட்டது.
வரவேற்புரை சபீர் அவர்கள் நிகழ்த்தினார்
சங்கைமிகு இமாம் அஸ்சையது கலீல்அவ்ன் மௌலானா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
மௌலவி ஹரீல் அவர்கள் உரை நிகழ்த்தினார் அவரைத்தொடந்து நூருதீன் அவர்களும் கலீபா அவர்களும் உரைநிகழ்த்தினார் இறுதியாக இமாம் அஸ்சையது கலீல் அவ்ன் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.
இன் நிகழ்ச்சியில் இமாம் அஸ்சையது கலீல்அவ்ன் அவர்களும், அஸ்சையது யாசீன் மௌலானா அவர்களும், பிஸ்ரின் மௌலானா அவர்களும் ,கலீபா அவர்களும் மற்றும் அனைத்து முரீதீன்களும் கலந்து சிறப்பித்தார்கள்.




வெலிகமையில் இப்தார் நிகழ்ச்சி

இமாம் அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்களின் திருஇல்லத்தில் செப்டம்பர் 5ம் தேதி இப்தார் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைப்பெற்றது... இதுசமயம் இலங்கைவாழ் முரிதீன்களும் ஆஷிக்குகளும் இதில் கலந்து சிறப்பித்துள்ளார்கள்....