This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Showing posts with label இப்தார். Show all posts
Showing posts with label இப்தார். Show all posts
திருச்சியில் ரமலான் மாத இராத்திபு மஜ்லிஸ்
3:53 AM
கிளியனூர் இஸ்மத்
திருச்சி ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் கண்ணியமிக்க கலீபா எம்.சிராஜிதீன் அவர்களின் இல்லத்தில் ரமலான் மாதத்தின் இஃராத்திபு மஜ்லிஸ் சங்கைக்குரிய சையித் ஜமாலியா யாசீன் அலீ மௌலானா மற்றும் சையித் ஷாமிஸ் அலீ மௌலானா அவர்களின் தலைமையில்
சென்ற 14-08-2011 ஞாயிற்று கிழமை மாலை இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் இராத்திபு மஜ்லிஸ் மஃரிப் தொழுகைக்கு பின்னர் நடைப்பெற்றது.
இஃப்தார் மற்றும் இராத்திபு மஜ்லிஸில் முரீதுகள் மற்றும் மதரசா மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புகைப்படங்கள் மற்றும் தகவல்: நைனார் முஹம்மது அன்சாரி திருச்சி

துபாய்,ஷார்ஜாவில் இப்தார் மற்றும் இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சி
10:28 AM
கிளியனூர் இஸ்மத்
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் பிறை 14லில் ஓதப்படும் இராத்திபத்துல் காதரியா நிகழ்ச்சி மௌலானாமார்களின் முன்னிலையில் இப்தாருடன் சிறப்பாக நடைபெற்றது. புனித நோன்பைத் திறந்து மஃரிப் தொழுகைக்குப் பின்னர் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டன. அனைத்து துபாய் ஆன்மீக சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தார்கள்.

இதே நாளில் ஷார்ஜாவில் ஜியாவுதீன் மௌலானா முன்னிலையில் ஷார்ஜா ஆன்மீக சகோதரர்கள் இராத்திபத்துல்காதிரிய்யா நிகழ்ச்சி மற்றும் இப்தார் நிகழ்ச்சியை மிக சிறப்பாக செய்தனர். துபாயிலிருந்தும் சிலர் இதில் கலந்துக் கொண்டார்கள்.

இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சிக்குப்பின் சிறிய சொற்பொழிவை கிளியனூர் இஸ்மத் நிகழ்த்தினார்.

புகைப்படங்கள்
துபாய்- அமீர்அலி மதுக்கூர்
ஷார்ஜா - ஹகமது ஹிம்தாதுல்லா முதுவை

இதே நாளில் ஷார்ஜாவில் ஜியாவுதீன் மௌலானா முன்னிலையில் ஷார்ஜா ஆன்மீக சகோதரர்கள் இராத்திபத்துல்காதிரிய்யா நிகழ்ச்சி மற்றும் இப்தார் நிகழ்ச்சியை மிக சிறப்பாக செய்தனர். துபாயிலிருந்தும் சிலர் இதில் கலந்துக் கொண்டார்கள்.

இராத்திபத்துல் காதிரிய்யா நிகழ்ச்சிக்குப்பின் சிறிய சொற்பொழிவை கிளியனூர் இஸ்மத் நிகழ்த்தினார்.

புகைப்படங்கள்துபாய்- அமீர்அலி மதுக்கூர்
ஷார்ஜா - ஹகமது ஹிம்தாதுல்லா முதுவை
லைலத்துல் பத்ரு நிகழ்ச்சி
9:31 AM
கிளியனூர் இஸ்மத்
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப்பின் லைலத்துல் பத்ரு நிகழ்ச்சி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இன்நிகழ்ச்சிக்கு துபாய் அவ்காப்பிலிருந்து மீடியாவின் டைரக்டர் ஷைய்கு அப்துல்ரஹ்மான் அல்ஜராரி அவர்கள் கலந்து பத்ரு ஸஹாபாக்களின் புனித மௌலுதை ஓதி சங்கை செய்தார்கள்.
சங்கைக்குரிய திருக்குர்ஆன் முழுவதும் ஓதி இன்நிகழ்ச்சியில் ஹதியா செய்யப்பட்டது.
பல அமைப்புகளிலிருந்தும் தரீக்காகளிலிருந்தும் வருகைத்தந்து சிறப்பு செய்தார்கள்.
இன்நிகழ்வில் கண்ணியத்திற்குரிய அலியா டிரேடிங் உரிமையாளர், சமூதாய ஆர்வரளர் முஹம்மது தாவுது காக்கா அவர்கள் கலந்துக் கொண்டார்கள் அவர்களுடன் நாகூர் ஆரீப் அவர்களும் கலந்துக் கொண்டார்கள்.
பதுரு மௌலுதுக்குப் பின் மஹ்ரூப் காக்காவின் பத்ரு யுத்த சொற்பொழிவு நடைப்பெற்று அவர்களைத் தொடரந்து அப்துல்ரஹ்மான் அல்ஜராரி அவர்களும் உரையாற்றினார்கள்.
பெருமானார் ரசூலேக் கரீம் ஸல்லல்லாகு அலைஹிவஸல்லாம் அமர்களின் மீது சஹாபாக்கள் கொண்டிருந்த அளப்பெரிய அன்பினை தனது உரையில் எடுத்துகூறினார்கள்.
ஈமான் அமைப்பிலிருந்து குத்தாலம் லியாக்கத்அலி தாஹா மற்றும் இல்மு அமைப்பின் தலைவர் அப்துல்கதீம் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு தேரிழந்தூர் தாஜ்தீன் பைஜி, மதுக்கூர் சுன்னத் வல்ஜமாஅத்தினரும், லால்பேட்டை ஜமாஅத்தினரும், இன்னும் குத்தாலம் அஸரப்அலி, முஹம்மது ஹனீபா, அடமங்குடி அப்துல்ரஹ்மான், முனாப் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இப்தார் நிகழ்ச்சிக்குப்பின் மஹ்ரிப் தொழுகை அங்கு நடைப்பெற்று விழா இனிதே நிறைவடைந்தது.