This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label அதிராம்பட்டினம். Show all posts
Showing posts with label அதிராம்பட்டினம். Show all posts

அதிரையில் அண்ணல் எம்பெருமானார்(ஸல் அலை)அவர்களின் மீலாதுவிழா

அதிராம்பட்டினம் உஸ்வத்துன் ஹஸனா மீலாது கமிட்டி 14 ஆண்டுகளுக்கும் அதிகமாக மிகசிறப்பான முறையில் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் எம்பெருமானார் ரசூலே கரீம் (ஸல் அலை) அவர்களின் பிறந்த தின மீலாதுவிழாவை கொண்டாடி வருகிறார்கள்.
இவ்வாண்டு கடந்த 13/03/2011 அன்று உலமாக்கள் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு மிக விமர்சையாக மீலாதுவிழாவை கொண்டாடினார்கள் அதன் புகைப்படங்களை இங்கு காணலாம்











































தகவல் - அதிரை அப்துல்ரஹ்மான்

அதிரையில் மீலாதுன்னபி விழா



அதிராம்பட்டினத்தில் உஸ்வத்துன் ஹஸனா மீலாதுவிழா கமிட்டியினரால் 14 ஆண்டுகளுக்கும் அதிகமாக மிக சிறப்பான முறையில் சுன்னத் வல் ஜமாஅத் அகிதா உடைய ஆலிம் பெரும் மக்கள் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் புனித பிறந்த தினத்தை மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

இன்ஷாஅல்லாஹ் 13.03.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 9.00 மணிவரையில் மிகச் சிறப்பாக பல மார்க்க அறிஞர்களின் சிறப்பு சொற்பொழிவுடன் இந்த ஆண்டும் மீலாதுவிழா நடைபெறுகிறது.

இவ்விழாவினை இணையத்தின் வாயிலாக நாம் காண்பதற்கு அதிரைநேசம் (இங்கு கிளிக் செய்யவும்) வலைதளம் நமக்கு நேரடி ஒளிப்பரப்பை அளிக்கிறது.

கண்மணிநாயகம் (ஸல்அலை) அவர்களின் புனித பிறந்ததின விழாவை நேரடியாக காணும் பாக்கியத்தை தந்த உஸ்வத்துன் ஹஸனா குழுவினருக்கும் அதிரைநேசன் வலைதளத்திற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்கிருபை ரஹ்மத்தும் அளிப்பானாக ஆமின்.

அதிரையில் மீலாதுன்னபி பெருவிழா











மார்ச் 4,5 இருதினங்கள் அதிராம்பட்டினத்தில் உத்தம நபிகளின் உதயதின பெரும்விழா உஸ்வத்துன் ஹஸனா மீலாதுவிழா கமிட்டியினரால் நடத்தப்பட்டது.

இந்த கமிட்டியினர் சுமார் 13 ஆண்டுகளுக்கும் அதிகமாக கண்மணி நாயகம் (ஸல் அலை) அவர்களின் பிறந்ததினத்தையும், மௌலுது ஷரிபும் மிகச்சிறப்பாக ஓதி விழாக் கொண்டாடி வருகிறார்கள்.

இவ்வாண்டு மார்ச் 4ம் தேதி வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின் ஹஜரத் ஷேக் நஷ்ருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் ரௌலாவில் மௌலுது ஷரீபுடன் விழா ஆரம்பமானது.500 கிலோ அரசியில் உணவு தயாரிக்கப்பட்டு கந்தூரி வழங்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை மாலை சங்கைமிகு அபூபக்கர் (ரலி) அன்னவர்கள் அரங்கில் மீலாது சொற்பொழிவு நிகழ்ச்சி துவங்கியது.

இவ்விழாவினை அதிராம்பட்டினம் ஜமாஅத் தலைவர்கள் முன்னின்று நடத்தி தந்தார்கள்.

இவ்விழாவிற்கு சிறப்பு பேச்சாளர்களாக கலந்துக் கொண்டவர்கள்

எம்.எம்.எஸ்.அப்துல் வஹாப்
பேராசிரியர் அப்துல் காதர்
கவிஞர் தாஹா
மௌலவி ஷபீர்அலி ஆலிம்

மற்றும் சிறப்பு பேச்சாளராக
நல்லசிவம்
(தஞ்சை பல்கலைக்கழகம்)

மற்றும் பலரும் உரை நிகழ்த்தினார்கள்.

இவ்விழாவில் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.அத்துடன் சிறுவர் சிறுமியர்களுக்கு பேச்சுப்போட்டிகளும் நடைப்பெற்றது.

இந்த விழாவில் கலந்துக் கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு டிபன் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டது.

அத்துடன் 200 தொப்பிகள் ஆண்களுக்கு வழங்கப்பட்டது.
வெற்றிப்பெற்ற இருவர்களுக்கு பஜாஜ் மின் விசிறியும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் உள்ளுர் வாசிகளும் பல ஊர்களிலிருந்தும் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்கள் மீது அன்புக் கொண்ட நெஞ்சங்கள் பலரும் திரளாக கலந்து இவ்விழாவினை சிறப்பித்து தந்தார்கள்.

உஸ்வத்துன் ஹஸனா மீலாது விழா கமிட்டியினரான

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினருமான

எம்.அப்துல்ரஹ்மான்
ஷேக்அப்துல்லாஹ்
எம்.அப்துல்காதர்


மற்றும்

வி.டி.ஹஸனா
ரபிஹகமது
காதர் சுல்தான்
ஷேக்காதி
கே.கே.ஹாஜா

ஒருங்கிணைந்து இவ்விழாவினை மிகச்சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.